அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: வேளாண் பயிர்கள் :: சிறுந்தானியங்கள்
ராகி 
மதிப்பு கூட்டப்பட்ட பொருள் – ராகி
ராகி அல்வா 
தேவையான பொருட்கள் 
ராகி மாவு   100 கிராம் 
பொடித்த சர்க்கரை 100 கிராம் 
நெய்  100 கிராம் 
பொடித்த ஏலக்காய் 1 துளி
முந்திரி 10 கிராம்  
செய்முறை 
  • ராகிமாவை சிறிது நெய் ஊற்றி வறுக்கவும். 
  • பின்பு நீர் சேர்த்து கரைத்து வேகவிடவும். 
  • கெட்டியாக வரும் போது பொடித்த சர்க்கரை சேர்க்கவும். 
  • நன்கு வெந்து பதம் வரும் நிலையில் மீதமுள்ள நெய் சேர்த்து நெய் தனியாக பாத்திரத்தில் பிரியும் வரை கிளரவும். 
  • பின்பு பொடித்த ஏலக்காய் முந்திரி ஆகியவை சேர்க்கவும். 
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015